ஒரு போன் போதுமே

Added : அக் 07, 2021
Share
Advertisement
தெரு நாய் தொல்லைதிருப்பூர் கந்தசாமி லே-அவுட் பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் நடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.- கணேஷ், கந்தசாமி லே-அவுட்கடும் துர்நாற்றம்1. திருப்பூர் கல்லாங்காட்டில் ரோட்டில் நடக்க முடியாத அளவுக்கு குப்பை கொட்டி கிடக்கிறது. கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- சுதேவன், கல்லாங்காடு.2. திருப்பூர்

தெரு நாய் தொல்லை

திருப்பூர் கந்தசாமி லே-அவுட் பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் நடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.- கணேஷ்,
கந்தசாமி லே-அவுட்கடும் துர்நாற்றம்1. திருப்பூர் கல்லாங்காட்டில் ரோட்டில் நடக்க முடியாத அளவுக்கு குப்பை கொட்டி கிடக்கிறது. கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- சுதேவன், கல்லாங்காடு.2. திருப்பூர் காலேஜ் ரோடு கிருஷ்ணா நகர் 2வது வீதியில் ரோட்டோரம்
குப்பை கொட்டப்பட்டு, முறையாக அப்புறப்படுத்தாமல், கடும் துர்நாற்றம் வீசுகிறது.- நாராயணசாமி, கிருஷ்ணா நகர்.3. திருப்பூர், கே.வி.ஆர்., நகர் முத்து மாரியம்மன் கோவில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், ஆடு, மாடுகளை கட்டி வைத்து, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர்.- ஆறுமுகம்,
கே.வி.ஆர்., நகர்.ரோட்டில் கழிவு நீர்கொடிக்கம்பம் பகுதியில் இருந்து கவுண்டநாயக்கன்பாளையம் செல்லும் ரோட்டில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது.- முருகேசன்,
கொடிக்கம்பம்.தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், அமர்ஜோதி கார்டன், 3வது வீதி கிழக்கு மெயின் ரோடு பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை.

இரவு நேரத்தில், மக்கள் சிரமப்படுகின்றனர்.- சங்கரப்பன், அமர்ஜோதி கார்டன்.தார் ரோடு அமைக்கலாமேபொங்கலுார், மாதப்பூரில் இருந்து தாராபுரம் ரோடு செல்லும் வரை என, 2 கி.மீ., துாரத்துக்கு மெட்டல் ரோடு அமைத்தனர். தற்போது, கற்கள் பெயர்ந்து, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். உடனே தார் ரோடு அமைக்க வேண்டும்.- சுப்பராயன், மாதப்பூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X