பொது செய்தி

தமிழ்நாடு

தந்தை கண்டிப்பு மாணவன் மாயம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை, : பீளமேடு, சேரன் மாநகரை சேர்ந்த கால்டாக்ஸி டிரைவருக்கு, 16 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்2 படித்து வந்தார். மாணவன் அடிக்கடி மொபைல்போனில் விளையாடி வந்துள்ளார். கடந்த, 2ம் தேதி தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து, 23 ஆயிரம் ரூபாயை எடுத்து ஆன்லைன் விளையாட்டுக்கு அனுப்பியுள்ளார். இதையறிந்த டிரைவர் மாணவனை கண்டித்தார்.மனவேதனை அடைந்த

கோவை, : பீளமேடு, சேரன் மாநகரை சேர்ந்த கால்டாக்ஸி டிரைவருக்கு, 16 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்2 படித்து வந்தார். மாணவன் அடிக்கடி மொபைல்போனில் விளையாடி வந்துள்ளார்.

கடந்த, 2ம் தேதி தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து, 23 ஆயிரம் ரூபாயை எடுத்து ஆன்லைன் விளையாட்டுக்கு அனுப்பியுள்ளார். இதையறிந்த டிரைவர் மாணவனை கண்டித்தார்.மனவேதனை அடைந்த மாணவன் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பீளமேடு போலீசில் தந்தை புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X