சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் நகை பறிப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை : வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி ராமேஸ்வரி, 50; துாய்மை பணியாளர். இவர் ஆர்.எஸ்.புரம், என்.எஸ்.ஆர்., ரோட்டிலுள்ள ஒரு மருந்து கடைக்கு செல்ல, தனியார் பஸ்சில் பயணம்செய்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெண்ணின் கழுத்தில் இருந்த, 4 பவுன் நகையை பறித்துள்ளனர்.பஸ்சை விட்டு கீழே இறங்கிய பெண், நகை மாயமானது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

கோவை : வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி ராமேஸ்வரி, 50; துாய்மை பணியாளர். இவர் ஆர்.எஸ்.புரம், என்.எஸ்.ஆர்., ரோட்டிலுள்ள ஒரு மருந்து கடைக்கு செல்ல, தனியார் பஸ்சில் பயணம்செய்தார்.

பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெண்ணின் கழுத்தில் இருந்த, 4 பவுன் நகையை பறித்துள்ளனர்.பஸ்சை விட்டு கீழே இறங்கிய பெண், நகை மாயமானது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். சாய்பாபாகாலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X