உ.பி., மாநில பிரச்னை மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உ.பி., மாநில பிரச்னை மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : அக் 07, 2021
Share
திருப்பூர் : உ.பி.,யில் விவசாயிகள் பலியான சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் உ.பி.,யில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் கூட்டத்தில் புகுந்த வாகனம் மோதி, மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனை கண்டித்து, திருப்பூர்

திருப்பூர் : உ.பி.,யில் விவசாயிகள் பலியான சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் உ.பி.,யில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் கூட்டத்தில் புகுந்த வாகனம் மோதி, மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு பகுதியில், மா.கம்யூ., சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பங்கேற்ற கட்சியினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X