பொது செய்தி

தமிழ்நாடு

படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பக பதிவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பக பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்கள், தங்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன், மதிப்பெண் சான்று வழங்கும் நாளன்று பள்ளிக்கு வர வேண்டும்.வேலைவாய்ப்பக பதிவு பணி, அக்.,18

கோவை : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பக பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்கள், தங்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன், மதிப்பெண் சான்று வழங்கும் நாளன்று பள்ளிக்கு வர வேண்டும்.வேலைவாய்ப்பக பதிவு பணி, அக்.,18 வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

அனைத்து நாட்களுக்கும் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளே, பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.https://tnvelaivaaippu.gov.in/ என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்யலாம் என்று, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X