எருமை தாக்கி ஒருவர் படுகாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எருமை தாக்கி ஒருவர் படுகாயம்

Added : அக் 07, 2021
Share
திருப்பூர் : தாராபுரத்தில், எருமை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.தாராபுரம், அரசமரம் பகுதியை சேர்ந்த சிதம்பரம், 52. இவர் நேற்றிரவு, 8:35 மணிக்கு அப்பகுதியில் நடந்து கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே வந்த எருமை ஒன்று, அவரை தாக்கி,துாக்கி வீசியது. படுகாயமடைந்த அவர், தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரின் உடல்நிலை மோசமாக இருந்ததால், கோவை அரசு மருத்துவ

திருப்பூர் : தாராபுரத்தில், எருமை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.தாராபுரம், அரசமரம் பகுதியை சேர்ந்த சிதம்பரம், 52. இவர் நேற்றிரவு, 8:35 மணிக்கு அப்பகுதியில் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே வந்த எருமை ஒன்று, அவரை தாக்கி,துாக்கி வீசியது. படுகாயமடைந்த அவர், தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரின் உடல்நிலை மோசமாக இருந்ததால், கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X