சிறுபான்மை மாணவர்கள் உதவித்தொகை பெற வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மை மாணவர்கள் உதவித்தொகை பெற வாய்ப்பு

Added : அக் 07, 2021
Share
கோவை : அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு அங்கீகரித்த தனியார் கல்வி நிறுவனங்களில் 2021-22ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறலாம். 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி

கோவை : அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு அங்கீகரித்த தனியார் கல்வி நிறுவனங்களில் 2021-22ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறலாம்.

11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களுக்கு தகுதி, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கு,www.scholarship.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள்,http://www.minorityaffairs.gov.in/schemes/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X