பொது செய்தி

இந்தியா

கவர்னர் தமிழிசையுடன் முதல்வர் ஆலோசனை

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-முதல்வர் ரங்கசாமி, நேற்று கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார்.அப்போது, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இத்தகவலை, கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X