பொது செய்தி

இந்தியா

முப்பெரும் விழா

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி, உறவுத்தென்றல் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.புதுச்சேரியில் பெண்களுக்காக, பெண்களால் உருவாக்கப்பட்ட 'உறவுத் தென்றல்' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் ஆண்டு விழா, காந்தி ஜெயந்தி, ஆசிரியர் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.புதுச்சேரி, ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள யோகா மையத்தில் நடந்த நிகழ்ச்சியை, உறவுத் தென்றல் அமைப்பாளர்

புதுச்சேரி-புதுச்சேரி, உறவுத்தென்றல் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.புதுச்சேரியில் பெண்களுக்காக, பெண்களால் உருவாக்கப்பட்ட 'உறவுத் தென்றல்' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் ஆண்டு விழா, காந்தி ஜெயந்தி, ஆசிரியர் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.புதுச்சேரி, ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள யோகா மையத்தில் நடந்த நிகழ்ச்சியை, உறவுத் தென்றல் அமைப்பாளர் சுமதி துவக்கி வைத்து பேசினார். உறுப்பினர்களுக்கு உடல், மன ஆரோக்கியத்திற்கான யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. ரமணா யோகா பயிற்சி மைய உறுப்பினர் செல்வி, செயல் விளக்கம் அளித்தார்.காந்தி ஜெயந்தியும், சுதந்திர போராட்ட வீரர்களும் என்ற தலைப்பில் உரையாடல் நடந்தது. ஆசிரியர்கள் சற்குணம், சிவசங்கரி, லலிதா ஆகியோர் கவுரவிக்கப் பட்டனர்.உறுப்பினர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது., சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் ராமன், வேல்முருகன் பரிசு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X