பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்குப் பின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: எஸ்.பி., உறுதி

Added : அக் 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி நகரில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என எஸ்.பி., தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு நடத்திய எஸ்.பி., ஜியாவுல்ஹக், அங்கு புகார் அளிக்க வந்தவர்களிடம் நேரடியாக கேட்டறிந்து அதனை உடனடியாக தீர்க்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.பின்னர் அவர் கூறுகையில், 'மாவட்டத்தில்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி நகரில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என எஸ்.பி., தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு நடத்திய எஸ்.பி., ஜியாவுல்ஹக், அங்கு புகார் அளிக்க வந்தவர்களிடம் நேரடியாக கேட்டறிந்து அதனை உடனடியாக தீர்க்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.பின்னர் அவர் கூறுகையில், 'மாவட்டத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முடிந்ததும், நகரில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்' என்றார். சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X