பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு

Added : அக் 07, 2021
Share
Advertisement
விழுப்புரம்-வானுார் அரசு கல்லுாரியில் நாளை 8ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சிவக்குமார் செய்திக்குறிப்பு:வானுார் அரசு அறிவியல் கல்லுாரியில் இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நாளை 8ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள

விழுப்புரம்-வானுார் அரசு கல்லுாரியில் நாளை 8ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சிவக்குமார் செய்திக்குறிப்பு:வானுார் அரசு அறிவியல் கல்லுாரியில் இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நாளை 8ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்க்கை அன்றே அளிக்கப்படுகிறது.மேலும், மாணவர்கள் பிளஸ் 2 மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றுகளின் அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அதே நாளில், கட்டணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X