பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சங்கராபுரம்-எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பாபு கலந்து பேசுகையில், 'இளம் வயதில் குழந்தை திருமணம், பாலியல் பலாத்காரம் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும். இது போன்று மாணவர்கள்

சங்கராபுரம்-எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பாபு கலந்து பேசுகையில், 'இளம் வயதில் குழந்தை திருமணம், பாலியல் பலாத்காரம் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும். இது போன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டால் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் விட்டை விட்டு ஓடி வந்த சிறுவர்கள், பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுதல், பிச்சை எடுக்கும் சிறார்கள், ஆபத்தில் உள்ள குழந்தைகள் பற்றி எங்களுக்கு தகவல் தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X