பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி செஞ்சுருள் சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி தாளாளர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகந்நாதன், செயலாளர் அல்லாபக்சா முன்னிலை வகித்தனர். முதல்வர் கண்ணன் வரவேற்றார்.தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி செஞ்சுருள் சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி தாளாளர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகந்நாதன், செயலாளர் அல்லாபக்சா முன்னிலை வகித்தனர். முதல்வர் கண்ணன் வரவேற்றார்.தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பால்ராஜ், மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை விளக்கினார். மாவட்ட கண்காணிப்பாளர் பிரேமா, ஐ.சி.டி.சி., கவுன்சிலர்கள் உதயசங்கரி, உமாசங்கரி, ஜெயா, ராஜேஸ்வரி, மணிமேகலை, பூபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். துறைத்தலைவர்கள் பாஸ்கர், விஜயராஜ், கந்தப்பிள்ளை, கண்ணன் பங்கேற்றனர். துறைத் தலைவர் சபீக் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X