மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே, மனைவி பிரிந்து சென்றதால், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்கொண்டார்.கிணத்துக்கடவு, நெ.10 முத்துார் - இந்திரா காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், 37; கூலித்தொழிலாளி. சில நாட்களுக்கு முன், இவரது மனைவி, வேறு ஒருவருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.இதையறிந்த மணிகண்டன், மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்,

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே, மனைவி பிரிந்து சென்றதால், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்கொண்டார்.

கிணத்துக்கடவு, நெ.10 முத்துார் - இந்திரா காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், 37; கூலித்தொழிலாளி. சில நாட்களுக்கு முன், இவரது மனைவி, வேறு ஒருவருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.இதையறிந்த மணிகண்டன், மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், மனைவி திடீரென காணாமல் போனார். அதே ஊரை சேர்ந்த ஒருவருடன், மனைவி சென்றது தெரியவந்துள்ளது.இதனால், விரக்தியடைந்த மணிகண்டன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X