சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி சாவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கிள்ளை-கிள்ளை அருகே பாத்ரூமில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன், வடக்குத் தெருவைசேர்ந்தவர் சுசிலா, 84; இவர், கடந்த 4ம் தேதி பாத்ரூமில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்

கிள்ளை-கிள்ளை அருகே பாத்ரூமில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன், வடக்குத் தெருவைசேர்ந்தவர் சுசிலா, 84; இவர், கடந்த 4ம் தேதி பாத்ரூமில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப் பதிந்து,விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X