சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற 2 பேர் கைது

Added : அக் 07, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று பாலக்கொல்லை, புலியூர் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூ.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜானகிராமன், 37, பாதுார் காலனியைச் சேர்ந்த சீத்தாராமன், 25, ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து ஆலடி

விருத்தாசலம்-ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று பாலக்கொல்லை, புலியூர் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூ.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜானகிராமன், 37, பாதுார் காலனியைச் சேர்ந்த சீத்தாராமன், 25, ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். 30 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X