சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், பிள்ளைகளை தாக்கிய தம்பதி கைது 

Added : அக் 07, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு-முன்விரோதம் காரணமாக தாய், மகன், மகளை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த வி.பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள். அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் பாலகிருஷ்ணன் தனது மகளுக்கு சமீபத்தில் மஞ்சள் நீராட்டுவிழா நடத்தினார்.விழாவிற்கு பெருமாள் செல்லவில்லை. இதனால், பாலகிருஷ்ணன், போதையில் பெருமாள் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார்.

நடுவீரப்பட்டு-முன்விரோதம் காரணமாக தாய், மகன், மகளை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த வி.பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள். அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் பாலகிருஷ்ணன் தனது மகளுக்கு சமீபத்தில் மஞ்சள் நீராட்டுவிழா நடத்தினார்.விழாவிற்கு பெருமாள் செல்லவில்லை. இதனால், பாலகிருஷ்ணன், போதையில் பெருமாள் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இதுகுறித்து மல்லிகா போலீசில் புகார் கொடுக்கப் போவதாக கூறினார்.ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், அவரது மனைவி கல்யாணி ஆகியோர் மல்லிகாவை ஆபாசமாக திட்டி, கடப்பாறையால் தாக்கினர். தடுக்க வந்த மல்லிகாவின் மகன் ரவிச்சந்திரன்,22; மகள் தீபா,18; ஆகியோரையும் தாக்கினர்.படுகாயமடைந்த மல்லிகா, ரவிச்சந்திரன், தீபா ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, பாலகிருஷ்ணன், 46; அவரது மனைவி கல்யாணி, 35; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X