செயல் அலுவலருக்கு கலெக்டர் நினைவு பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செயல் அலுவலருக்கு கலெக்டர் நினைவு பரிசு

Added : அக் 07, 2021
Share
கிள்ளை-கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில், சிறப்பாக செயல்பட்ட கிள்ளை பேரூராட்சி செயலர் அலுவலர் தங்கவேலை பாராட்டி, கலெக்டர் பாலசுப்ரமணியம் நினைவு பரிசு வழங்கினார்.கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்ட அளவில், கிள்ளை பேரூராட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது. அதற்காக, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், கிள்ளை பேரூராட்சி செயல்

கிள்ளை-கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில், சிறப்பாக செயல்பட்ட கிள்ளை பேரூராட்சி செயலர் அலுவலர் தங்கவேலை பாராட்டி, கலெக்டர் பாலசுப்ரமணியம் நினைவு பரிசு வழங்கினார்.கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்ட அளவில், கிள்ளை பேரூராட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது. அதற்காக, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேலுக்கு, கலெக்டர் பாலசுப்ரமணியம் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். அவருக்கு தலைமை எழுத்தர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X