பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-குமராட்சி ஊராட்சி ஒன்றியம், 19 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சுந்தரமூர்த்தியை ஆதரித்து, பாண்டியன் எம்.எல்.ஏ., வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.குமராட்சி ஊராட்சி ஒன்றியம், 19 வது வார்டு இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுந்தரமூர்த்தியை ஆதரித்து,

பரங்கிப்பேட்டை-குமராட்சி ஊராட்சி ஒன்றியம், 19 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சுந்தரமூர்த்தியை ஆதரித்து, பாண்டியன் எம்.எல்.ஏ., வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.குமராட்சி ஊராட்சி ஒன்றியம், 19 வது வார்டு இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுந்தரமூர்த்தியை ஆதரித்து, கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., ஜெயங்கொண்டபட்டினம், பெராம்பட்டு, கீழகுண்டலபாடி ஊராட்சிகளில், வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள், மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பாசரை செயலர் சண்முகம், ஒன்றிய செயலர்கள் ராசாங்கம், அசோகன், பாலகிருஷ்ணன், நகர செயலர் செந்தில்குமார், முன்னாள் நகர செயலர் சுந்தர், சேர்மன் கருணாநிதி, பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் ரங்கம்மாள், ரவி, பாஸ்கர், வசந்தி சுதந்திரதாஸ், இளவரசி ஆனந்தன், சித்ரா பாலசுப்ரமணியன், நிர்வாகிகள் சுரேஷ்பாபு, சங்கர், பாரி, ஜெயமணி, வீரமணி, காதர், ராமதாஸ், தியாகராஜன், ஜெயக்குமார், பிரகாஷ், ரங்கசாமி, முத்துவேல், ஆனந்தன், கோதண்டம், ராஜேந்திரன், தனசிங்கு, நடராஜன், சத்யராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X