பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து மாஜி அமைச்சர் சம்பத் பிரசாரம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பண்ருட்டி -பண்ருட்டி அடுத்த நத்தம் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிலட்சுமி லட்சுமி நாராயணனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் எம்.சி., சம்பத் வீடு வீடாக தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.பண்ருட்டி ஒன்றியம், 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில், ஆதிலட்சுமி லட்சுமிநாராயணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து

பண்ருட்டி -பண்ருட்டி அடுத்த நத்தம் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிலட்சுமி லட்சுமி நாராயணனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் எம்.சி., சம்பத் வீடு வீடாக தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.பண்ருட்டி ஒன்றியம், 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில், ஆதிலட்சுமி லட்சுமிநாராயணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கடலுார் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் நேற்று நத்தம், சிறுகிராமம், குடுமியான்குப்பம் கிராமங்களில் வீதி, வீதியாக சென்று 'இரட்டை இலை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.இதில் எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குமார், விவசாயிகள் மாவட்ட செயலாளர் காசிநாதன், தொரப்பாடி பேரூர் கழக செயலாளர் கனகராஜ், அண்ணாகிராமம் ஒன்றிய செயலர் கந்தன், பண்ருட்டி நகர செயலர் முருகன், முன்னாள் தொகுதி செயலர் ராமசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், ஒன்றிய துணை செயலர் செல்வராஜ், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலர் நாகபூஷணம், கொக்குப்பாளையம் சிவா, கூட்டுறவு சங்க தலைவர் கோதண்டம், விவசாய பிரிவு தாமோதரன், பி.என்.பாளையம் கிருபாகரன், முன்னாள் கவுன்சிலர் சரளாமோகன், தொழிற்சங்கம் ராஜேந்திரன், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலர் வழக்கறிஞர் ஆனந்தன், கோபி, பாலசுந்தரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், முன்னாள் துணை செயலர் தெய்வசிகாமணி, விவசாய அணி செயலர் ராஜேந்திரன் ஊராட்சி தலைவர்கள் ரேவதி பாண்டியன், ஆறுமுகம், கவுரி பாண்டியன், பார்த்திபன், முருகன், புஷ்பாவதி சிவசந்திரன், பூபாலன், ஜெயபாரதி முருகன், அம்பிகா கமல், மாவட்ட கவுன்சிலர்கள் சுந்தரிமுருகன், தேவநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முகம், உமாசண்முகம், தமிழரசி கோவிந்தசாமி, தமிழ்செல்வன், தட்சணாமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், நத்தம் கிளை கழக செயலாளர் சேனாதிபதி, முன்னாள் ஊராட்சி செயலர் ரமேஷ், சிறுகிராமம் ஊராட்சி செயலர் அய்யனார், கிளை செயலர்கள் மாசிலாமணி, பாலகிருஷ்ணன், தொரப்பாடி பேரூராட்சி அவை தலைவர் சுந்தரம், இணை செயலர் சேகர், துணை செயலர்கள் சவுந்தர்ராஜன், கூட்டுறவு சங்க தலைவர் முருகன், முன்னாள் நகர செயலர் பிரபு, மாவட்ட மாணவரணி பொருளாளர் ரமேஷ்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் ராமலிங்கம் நகர பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X