பொது செய்தி

இந்தியா

காங்., தலைவர் கூட்டத்தில் உளறல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஹாவேரி-பேசும் அவசரத்தில், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது, பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைப்பதாக கூறி, சலசலப்பை ஏற்படுத்தினார்.ஹாவேரி ஹானகல் தொகுதியின், இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, காங்., செயல் தலைவர் சலீம் அகமது சென்றுள்ளார். அப்போது ஊடகத்தினரை சந்தித்த அவர், முதல்வர் பசவராஜ் பொம்மை என்பதற்கு பதில், எஸ்.ஆர்.பொம்மை என்றார். பின் தவறை உணர்ந்து சரி செய்து

ஹாவேரி-பேசும் அவசரத்தில், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது, பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைப்பதாக கூறி, சலசலப்பை ஏற்படுத்தினார்.ஹாவேரி ஹானகல் தொகுதியின், இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, காங்., செயல் தலைவர் சலீம் அகமது சென்றுள்ளார். அப்போது ஊடகத்தினரை சந்தித்த அவர், முதல்வர் பசவராஜ் பொம்மை என்பதற்கு பதில், எஸ்.ஆர்.பொம்மை என்றார். பின் தவறை உணர்ந்து சரி செய்து கொண்டார். அதன்பின் 'காங்., வேட்பாளரை வெற்றி பெற வைப்போம்' என்பதற்கு பதில், 'பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைப்போம்' என்றார். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் கோளிவாட், தவறை சுட்டிக்காண்பித்த பின், சுதாரித்துக்கொண்டு காங்., வேட்பாளர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X