இதய நோயால் பாதிக்கப்பட்ட தாய்,குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை

Added : அக் 07, 2021
Share
Advertisement
கதக்-இதய நோயால் பாதிக்கப்பட்ட தாய், தன் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். கதக் நரகுந்தா அருகே உள்ள கோன்னுாரை சேர்ந்தவர் எல்லவ்வா, 27; இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். கணவரும் சமீபத்தில் இறந்து விட்டார்.இதனால் வேதனை அடைந்த எல்லவ்வா திங்கட்கிழமை தன் இரு குழந்தைகளான சமர்த், 6, ஸ்வப்னா, 2 ஆகியோருக்கு விஷம் கொடுத்து குடிக்கச் செய்தார்.

கதக்-இதய நோயால் பாதிக்கப்பட்ட தாய், தன் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். கதக் நரகுந்தா அருகே உள்ள கோன்னுாரை சேர்ந்தவர் எல்லவ்வா, 27; இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். கணவரும் சமீபத்தில் இறந்து விட்டார்.இதனால் வேதனை அடைந்த எல்லவ்வா திங்கட்கிழமை தன் இரு குழந்தைகளான சமர்த், 6, ஸ்வப்னா, 2 ஆகியோருக்கு விஷம் கொடுத்து குடிக்கச் செய்தார். பின் தானும் குடித்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூவரையும் பார்த்த அக்கம் பக்கத்தினர், மருத்துவமனையில் சேர்த்தனர்.இரண்டு நாட்கள் உயிருடன் இருந்த ஒரு குழந்தையும், தாயும் திங்கட்கிழமை உயிரிழந்தனர். சமர்த்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X