பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதி

Added : அக் 07, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சி குறிஞ்சி நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் பணி ஊராட்சித் தலைவர் பாலமுருகமகாராஜா தலைமையில் நடந்தது. மாவட்ட நலக்குழு உறுப்பினர் மலைச்சாமி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர். ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு புதிதாக படம் எடுக்கும் பணி, ரேஷன்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சி குறிஞ்சி நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் பணி ஊராட்சித் தலைவர் பாலமுருகமகாராஜா தலைமையில் நடந்தது.

மாவட்ட நலக்குழு உறுப்பினர் மலைச்சாமி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர். ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு புதிதாக படம் எடுக்கும் பணி, ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை சான்றிதழ்களை வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முகாமிட்டு செய்து கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X