பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை : பதவி உயர்வில் முதுநிலை நிர்ணயம் செய்வதிலுள்ள குறைபாடுகளை களைய கோரி மதுரையில் வி.ஏ.ஓ., நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம் வலியுறுத்தினர்.மாநில அமைப்பாளர் ஜெய்கணேஷ் தலைமையில், மாவட்ட அமைப்பாளர்கள் பாலமுருகன், சரவணக்குமார், பால்பாண்டி முன்னிலையில் இதுகுறித்து மனுவும் அளித்தனர்.

மதுரை : பதவி உயர்வில் முதுநிலை நிர்ணயம் செய்வதிலுள்ள குறைபாடுகளை களைய கோரி மதுரையில் வி.ஏ.ஓ., நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம் வலியுறுத்தினர்.

மாநில அமைப்பாளர் ஜெய்கணேஷ் தலைமையில், மாவட்ட அமைப்பாளர்கள் பாலமுருகன், சரவணக்குமார், பால்பாண்டி முன்னிலையில் இதுகுறித்து மனுவும் அளித்தனர். வி.ஏ.ஓ.,க்கள் சங்க செயலாளர் ராஜாமணி, வி.ஏ.ஓ.,க்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சுரேஷ், கிராம உதவியாளர் சங்க செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X