பொது செய்தி

தமிழ்நாடு

தீர்த்த உற்ஸவம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மகாளய அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அஸ்தரத்தேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிறப்பு பூஜை முடிந்து பொய்கை நீரில் அஸ்தரத்தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.மலைக்குப் பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து வெள்ளி கவசம் சாத்துப்படியானது.கல்களம்

திருப்பரங்குன்றம் : மகாளய அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அஸ்தரத்தேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிறப்பு பூஜை முடிந்து பொய்கை நீரில் அஸ்தரத்தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.மலைக்குப் பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து வெள்ளி கவசம் சாத்துப்படியானது.கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சொக்கநாதருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X