சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்த நிலையில் கரடி

Added : அக் 07, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சி சடையாண்டிபட்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஆண் கரடி உயிரிழந்து கிடந்தது.மாவட்ட வன அலுவலர் குருசாமி பாலா, வனச்சரக அலுவலர் அன்பழகன், கால்நடை டாக்டர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் கரடியை ஆய்வு செய்தனர். ஐந்து வயது மதிக்கத்தக்க கரடி உடலில் காயமின்றி இருந்தது. இறப்பிற்கான காரணத்தை கண்டறிய பரிசோதனை
 இறந்த நிலையில் கரடி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சி சடையாண்டிபட்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஆண் கரடி உயிரிழந்து கிடந்தது.

மாவட்ட வன அலுவலர் குருசாமி பாலா, வனச்சரக அலுவலர் அன்பழகன், கால்நடை டாக்டர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் கரடியை ஆய்வு செய்தனர். ஐந்து வயது மதிக்கத்தக்க கரடி உடலில் காயமின்றி இருந்தது. இறப்பிற்கான காரணத்தை கண்டறிய பரிசோதனை நடத்தினர். இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் குட்டியுடன் தாய் கரடி கிணற்றில் விழுந்து உயிருடன் மீட்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X