பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரம் எலியார்பத்தியில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தின்கீழ் சத்தான சிறுதானியங்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன்தலைமை வகித்து மானாவாரி சாகுபடியில் பண்ணை குட்டைகள் மற்றும் நுண்ணீர் பாசனம்அமைப்பதன் அவசியம்குறித்து பேசினார். மாநில திட்டங்கள் துணை இயக்குநர் சுப்புராஜ், வேளாண்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரம் எலியார்பத்தியில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தின்கீழ் சத்தான சிறுதானியங்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன்தலைமை வகித்து மானாவாரி சாகுபடியில் பண்ணை குட்டைகள் மற்றும் நுண்ணீர் பாசனம்அமைப்பதன் அவசியம்குறித்து பேசினார். மாநில திட்டங்கள் துணை இயக்குநர் சுப்புராஜ், வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் ஞானஅருள்சாமுவேல்ராஜன், வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம், துணை அலுவலர் வரதராஜன் பேசினர். உதவி அலுவலர் செல்வக்குமார், அட்மா திட்ட அலுவலர்கள் சவுந்தரராஜன், மருதுபாண்டியன்முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X