பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் வழங்கல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில்மேலவளவு, கொட்டாம்பட்டியில் துாய்மை பாரதம் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார்.வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன்முன்னிலை வகித்தார். வேளாண் கழிவுகளில் இருந்து மட்கிய உரம் தயாரித்தல், மண், நீர் மேலாண்மை குறித்து நிலைய உதவி பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், ஆரோக்கியமேரி விளக்கினர். பங்கேற்றவர்களுக்கு இலவச

மதுரை : மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில்மேலவளவு, கொட்டாம்பட்டியில் துாய்மை பாரதம் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார்.வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன்முன்னிலை வகித்தார். வேளாண் கழிவுகளில் இருந்து மட்கிய உரம் தயாரித்தல், மண், நீர் மேலாண்மை குறித்து நிலைய உதவி பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், ஆரோக்கியமேரி விளக்கினர். பங்கேற்றவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேளாண் உதவி இயக்குனர் மதுரைசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரையூர்: பேரையூர் அருகே பொன்னையாபுரத்தில் மதராஸ் பெர்டிலைசர்ஸ் சார்பில் மரக்கன்றுகளை தாசில்தார் ரவிச்சந்திரன் நட்டார்.நிறுவன மண்டல மேலாளர்கள் சிவக்குமார், கவுதமன் ஏற்பாடுகளை செய்தனர். விற்பனையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X