பொது செய்தி

தமிழ்நாடு

பயிற்சி முகாம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நாளை வெண்பன்றி வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.ஆர்வமுள்ள கால்நடை விவசாயிகள், சுய தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள்கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 0452--248 3903, 88254 05260ல் தொடர்பு கொள்ளலாம் என ஆய்வு மைய தலைவர் சிவசீலன்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நாளை வெண்பன்றி வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.ஆர்வமுள்ள கால்நடை விவசாயிகள், சுய தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள்கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 0452--248 3903, 88254 05260ல் தொடர்பு கொள்ளலாம் என ஆய்வு மைய தலைவர் சிவசீலன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X