சம்பவம் செய்தி

தமிழ்நாடு

300 கிலோ குட்கா பதுக்கியவர் பிடிபட்டார்

Added : அக் 07, 2021
Share
Advertisement
எம்.கே.பி.நகர்-வியாசர்பாடி, தேபர் நகர் பகுதியில் எம்.கே.பி., நகர் போலீசார், நேற்று மாலை சோதனையிட்டனர். அங்கு, ஹான்ஸ், ரெமோ பாக்கு, சீவல் உள்ளிட்ட, 300 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, 43, என்பவரை கைது

எம்.கே.பி.நகர்-வியாசர்பாடி, தேபர் நகர் பகுதியில் எம்.கே.பி., நகர் போலீசார், நேற்று மாலை சோதனையிட்டனர். அங்கு, ஹான்ஸ், ரெமோ பாக்கு, சீவல் உள்ளிட்ட, 300 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, 43, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X