சாலையை கடக்கும் பாதசாரிகளால் ஆபத்து

Added : அக் 07, 2021
Share
Advertisement
பல்லாவரத்தில், குன்றத்துார்- - பல்லாவரம் சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த இடத்தில், நெரிசல் குறைந்து, வாகனங்கள் எளிதாக சென்று வருகின்றன. மேம்பாலத்தின் கீழ், பாதசாரிகள் சாலையை கடப்பதை தவிர்க்க, சிமெண்ட் கற்கள் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன.இதையும் மீறி, பாதசாரிகள் ஆபத்தான வகையில் சாலையை கடந்து செல்கின்றனர். இரவு

பல்லாவரத்தில், குன்றத்துார்- - பல்லாவரம் சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த இடத்தில், நெரிசல் குறைந்து, வாகனங்கள் எளிதாக சென்று வருகின்றன. மேம்பாலத்தின் கீழ், பாதசாரிகள் சாலையை கடப்பதை தவிர்க்க, சிமெண்ட் கற்கள் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன.இதையும் மீறி, பாதசாரிகள் ஆபத்தான வகையில் சாலையை கடந்து செல்கின்றனர். இரவு நேரத்தில், வேலை முடிந்து வருபவர்கள், சிமெண்ட் கற்கள் மீது ஏறி குதித்து, எதிர்புறம் செல்கின்றனர். வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மோதி, விபத்தில் சிக்கும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. விபத்து ஏற்படும் முன், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X