பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்துக்கு இடையூறு மின் கம்பம் அகற்றப்படுமா?

Added : அக் 07, 2021
Share
Advertisement
தரமணி, களிக்குன்றம் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள், ஐந்து ஆண்டுக்கு முன், கேபிள் வழியாக தரையில் பதிக்கப்பட்டது. பணி முழுமை பெற்றதும், சாலையோரம் நின்ற மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.ஆனால், களிக்குன்றம், திருவீதியம்மன் கோவில் அருகில் பிரதான சாலையில் உள்ள கம்பத்தை அகற்றவில்லை. அதில், 'டிவி' கேபிள் இணைக்கப்பட்டு உள்ளது. இதர பகுதியில் மின் கம்பங்கள் அகற்றப்பட்ட

தரமணி, களிக்குன்றம் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள், ஐந்து ஆண்டுக்கு முன், கேபிள் வழியாக தரையில் பதிக்கப்பட்டது. பணி முழுமை பெற்றதும், சாலையோரம் நின்ற மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.ஆனால், களிக்குன்றம், திருவீதியம்மன் கோவில் அருகில் பிரதான சாலையில் உள்ள கம்பத்தை அகற்றவில்லை. அதில், 'டிவி' கேபிள் இணைக்கப்பட்டு உள்ளது. இதர பகுதியில் மின் கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புக்கு வசதியாக, இந்த கம்பத்தை அகற்றவில்லை.தரமணி சுற்றுவட்டார மக்கள், கிண்டி செல்ல துரித பயணமாக களிக்குன்றம் சாலையை பயன்படுத்துவதால், இந்த சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும், மின் கம்பத்தை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X