பொது செய்தி

தமிழ்நாடு

உடற்பயிற்சி உபகரணங்கள் சீரமைக்க கோரிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில், அகத்தியர் நகர், 'எம்' பிளாக் உள்ளது. இப்பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இங்குள்ள, சென்னை மாநகராட்சியின் விளையாட்டு திடலில், அப்பகுதியில் வசிப்போர் நடைபயிற்சி மேற்கொள்வர். சில நாட்களாக இந்த விளையாட்டு திடலில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதை

அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில், அகத்தியர் நகர், 'எம்' பிளாக் உள்ளது. இப்பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இங்குள்ள, சென்னை மாநகராட்சியின் விளையாட்டு திடலில், அப்பகுதியில் வசிப்போர் நடைபயிற்சி மேற்கொள்வர். சில நாட்களாக இந்த விளையாட்டு திடலில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, சேதமடைந்த உடற்பயிற்சி உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X