விபத்தில் இறந்தவர் மனைவிக்கு இழப்பீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இறந்தவர் மனைவிக்கு இழப்பீடு

Added : அக் 07, 2021
Share
சென்னை--சென்னை, புழுதிவாக்கத்தை சேர்ந்தவர் ரஜினி, 35. இவர், 2018 மே மாதம், சாலை விபத்தில் இறந்தார்.கணவரின் இறப்புக்கு இழப்பீடு கோரி, ரஜினியின் மனைவி முருகம்மா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி ஆர்.வேல்ராஜ், மனுதாரருக்கு இழப்பீடாக 23 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், தி ஓரியண்டல் இன்சூரன்ஸ்

சென்னை--சென்னை, புழுதிவாக்கத்தை சேர்ந்தவர் ரஜினி, 35. இவர், 2018 மே மாதம், சாலை விபத்தில் இறந்தார்.கணவரின் இறப்புக்கு இழப்பீடு கோரி, ரஜினியின் மனைவி முருகம்மா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி ஆர்.வேல்ராஜ், மனுதாரருக்கு இழப்பீடாக 23 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X