பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஆலோசனை!

Added : அக் 07, 2021
Share
Advertisement
!டி.ஜி.பி., சைலேந்திர பாபு சுற்றறிக்கை:தாம்பரம், ஆவடி புதிய காவல் ஆணையரக அலுவலகம் கட்டப்படும் வரை, தற்காலிகமாக தாம்பரம், ஆவடி போலீஸ் இணை கமிஷனர் அலுவலகங்களில், புதிய காவல் ஆணையரகம் செயல்படும். இங்கு தனியாக அலுவலக அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென அமைச்சு பணியாளர்களும், காவல் துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையரகம் மூன்றாக

!டி.ஜி.பி., சைலேந்திர பாபு சுற்றறிக்கை:தாம்பரம், ஆவடி புதிய காவல் ஆணையரக அலுவலகம் கட்டப்படும் வரை, தற்காலிகமாக தாம்பரம், ஆவடி போலீஸ் இணை கமிஷனர் அலுவலகங்களில், புதிய காவல் ஆணையரகம் செயல்படும். இங்கு தனியாக அலுவலக அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கென அமைச்சு பணியாளர்களும், காவல் துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையரகம் மூன்றாக பிரிக்கப்பட்டிருப்பதால், பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்த, டி.ஜி.பி., தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

டி.ஜி.பி., அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம், ஆவடி புதிய காவல் ஆணையரக சிறப்பு அதிகாரிகளான கூடுதல் டி.ஜி.பி.,க்கள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X