இன்றைய நிகழ்ச்சி- திருவள்ளூர்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஆன்மிகம்அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சாய்பாபா சன்னதியில் அபிஷேகம், காலை 9:00 மணி.யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், குரு பகவானுக்கு அபிஷேகம், காலை 10:00 மணி, மஹா தீபாராதனை, 12:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், காலை 7:00 மணி.தீபோற்சவம்ராகவேந்திர சுவாமி மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர்,

ஆன்மிகம்அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சாய்பாபா சன்னதியில் அபிஷேகம், காலை 9:00 மணி.யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், குரு பகவானுக்கு அபிஷேகம், காலை 10:00 மணி, மஹா தீபாராதனை, 12:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், காலை 7:00 மணி.தீபோற்சவம்ராகவேந்திர சுவாமி மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர், தீபோற்சவம், இரவு 7:00 மணி.நவராத்திரி விழாவீரராகவர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கண்ணாடி அறையில், பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், மதியம் 1:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, திரிபுரசுந்தரி அம்மனுக்கு, அபிஷேகம், காலை 9:00 மணி, அம்மன் உள்புறப்பாடு, மாலை 6:00 மணி.திரெளபதி அம்மன் கோவில், கடம்பத்துார், 48ம் ஆண்டு நவராத்திரி திருவிழா, உற்சவர் மீனாட்சி அம்மன் அலங்காரம் மற்றும் மூலவர் குங்குமம் காப்பு அலங்காரம், இரவு 7:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, நவராத்திரி விழா துவக்கம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முதல் நாள் அலங்காரம், காலை 8:00 மணி.பரமேஸ்வரி எல்லையம்மன் கோவில், எஸ்.அக்ரஹாரம் கிராமம், திருத்தணி, நவராத்திரி விழா துவக்கம், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, முதல் நாள் அலங்காரம், தீபாராதனை, மாலை 6:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு அபிஷேகம்வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, காலை 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.சதா சிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.மண்டலாபிஷேகம்சீதாராம பஜனை கோவில், ஏ.எம்.புரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X