போலீஸ் டைரி

Added : அக் 07, 2021
Share
Advertisement
வாலிபர் சடலமாக மீட்பு பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் ஊராட்சி, சுடுகாடு அருகே, வாலிபர் ஒருவர் காயங்களுடன் இறந்து இருப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.இதையடுத்து, மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் இறந்து இருந்த

வாலிபர் சடலமாக மீட்பு

பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் ஊராட்சி, சுடுகாடு அருகே, வாலிபர் ஒருவர் காயங்களுடன் இறந்து இருப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.இதையடுத்து, மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் இறந்து இருந்த வாலிபர் கடம்பத்துார் ஒன்றியம், நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 28, என்பது தெரிய வந்தது.மேலும், இவர், மணவாள நகர் பகுதியில் டூ - வீலர் மெக்கானிக்காக பணி செய்து வந்ததும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து, மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X