பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,07: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,07), பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய், டீசல் லிட்டருக்கு 96.26 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,07), பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய், டீசல் லிட்டருக்கு 96.26 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news



அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 100.49 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 95.93 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ 100.75 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 96.26 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
07-அக்-202114:33:07 IST Report Abuse
Rengaraj தண்ணி அடிப்பவர்கள் குவார்ட்டர் விலை கூடினால் குடியை விடப்போகிறார்களா என்ன ?? அதே போன்று பெட்ரோல் டீசல் விலை லிட்டர் 200 ருபாய் ஆனாலும் வண்டிகளின் விற்பனை குறையப்போவதில்லை.வண்டிகளை EMI கடனுக்கு தருவதற்கு ஆயிரம் கம்பெனிகள் , வங்கிகள் கூவி கூவி கூப்பிடுகிறார்கள். . வாங்கி ஓட்ட வேண்டியதுதானே ? ஆட்டோக்காரர்களை வாடகை ஜாஸ்தி என்று திட்டிக்கொண்டு அதில் ஏறி போவதில் கொறச்சலில்லை. பின்னாடியே அரசு பஸ் காலியாக வந்தால் கூட நமக்கு என்ன கவலை ?? பொது போக்குவரது எக்கேடு கெட்டு போனால் நமக்கு என்ன ?? அரசு பேருந்துகள் நஷ்டத்தில் போனால்தான் நமக்கு என்ன கவலை ?? வண்டி வாங்கிவைத்துக்கொண்டு பொழுது போகாமல் பந்தாவா ஊரச்சுற்றுவதிலும் கொறைச்சலில்லை. பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு நமக்கென்ன ?? விலைவாசி இதனால் கூடும்னா கூடட்டும் நம்ம கூலியை சம்பளத்தை அடுக்கு ஏத்தாற்போல் கூட்டவேண்டியதுதானே ? இதை போய் பெருசா பேசணுமா ?? பெட்ரோல் டீசல் விலை இன்னும் நன்றாக உயரட்டும் அப்போதான் சம்பளத்தை கூட்டிக்கேட்க முடியும் ?? பொருளுக்கு அதிக விலையை ஏத்தி விற்க முடியும் ? இந்த நாடு எக்கேடுகெட்டு போனால் நமக்கென்ன ??
Rate this:
Cancel
selva - Chennai,இந்தியா
07-அக்-202112:58:16 IST Report Abuse
selva பசங்க
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
07-அக்-202108:43:14 IST Report Abuse
பாமரன் இன்றும் அரசு மக்களை கொடுமை படுத்தியது... இன்றும் வெட்கங்கெட்ட பக்கோடாஸ் இந்த பக்கம் வராதுங்க... 🤬🤬
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X