பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் வேளாண் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அனீஷ்சேகர், விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார்.சென்னகரம்பட்டியில் யூரியாவை மேலுரமாக இடுவதற்கு பதில் நானோ திரவ யூரியா தெளிக்கும் பணி, கைலாசம்பட்டியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் வேளாண் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அனீஷ்சேகர், விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார்.

சென்னகரம்பட்டியில் யூரியாவை மேலுரமாக இடுவதற்கு பதில் நானோ திரவ யூரியா தெளிக்கும் பணி, கைலாசம்பட்டியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுப்பதையும் பார்வையிட்டார். அட்மா திட்டத்தின் கீழ் தென்னை மரம் ஏறும் கருவி வழங்கிய கலெக்டர்குன்னாரம்பட்டியில் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, உதவி இயக்குனர் மதுரைசாமி, தாசில்தார் இளமுருகன், பி.டி.ஒ.,(கி.ஊ) பாலசந்தர் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X