பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்; 20 பேர் பலி

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, 20 பேர் பலியாயினர். 200க்கும் அதிகமானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின், ஹார்னாய் பகுதியை மையமாக கொண்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகளில் 6 ஆக பதிவான
Pakistan,earthquake,20 dead, பாகிஸ்தான், நிலநடுக்கம்

பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, 20 பேர் பலியாயினர். 200க்கும் அதிகமானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின், ஹார்னாய் பகுதியை மையமாக கொண்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகளில் 6 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின. கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news



200க்கும் அதிகமானோர் கட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-அக்-202113:28:39 IST Report Abuse
NicoleThomson இந்த நிலநடுக்கம் பலுசிஸ்தான் எனப்படும் நாட்டில் ஏற்பட்டது பாகிஸ்தானில் அல்ல ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X