பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.12.92 லட்சம் அபராதம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் டூவீலர்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதிக்கின்றனர். ஏப்.8 முதல் நேற்று மாலை 3:00 மணி வரை மொத்தம் 6464 பேரிடம் ரூ.12,92,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் வடகரை போலீசாரிடம் 1555 பேர், தென்கரையில் 1291, தேவதானப்பட்டியில் 1840,ஜெயமங்கலத்தில் 894, போக்குவரத்து போலீசாரிடம் 884 பேர் அபராதம்

பெரியகுளம் : பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் டூவீலர்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதிக்கின்றனர். ஏப்.8 முதல் நேற்று மாலை 3:00 மணி வரை மொத்தம் 6464 பேரிடம் ரூ.12,92,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் வடகரை போலீசாரிடம் 1555 பேர், தென்கரையில் 1291, தேவதானப்பட்டியில் 1840,ஜெயமங்கலத்தில் 894, போக்குவரத்து போலீசாரிடம் 884 பேர் அபராதம் செலுத்தியுள்ளனர். நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X