சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நால்வருக்கு 'குண்டாஸ்'

Added : அக் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல், : திண்டுக்கல் தி.மு.க., பிரமுகரை கொலை செய்ய முயன்று கைதானோரில் 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.திண்டுக்கல் சந்துக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மீரான்பாபு 35. தி.மு.க.,வின் திண்டுக்கல் வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர். தட்டாம்பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் தி.மு.க., பிரமுகர் விஜயராஜ் 45. இவர்கள் மீது கடந்த

திண்டுக்கல், : திண்டுக்கல் தி.மு.க., பிரமுகரை கொலை செய்ய முயன்று கைதானோரில் 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் சந்துக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மீரான்பாபு 35. தி.மு.க.,வின் திண்டுக்கல் வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர். தட்டாம்பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் தி.மு.க., பிரமுகர் விஜயராஜ் 45. இவர்கள் மீது கடந்த செப்.16 ம் தேதி மர்ம நபர்கள் சிலர் கத்தியால் தாக்கி தப்பினர். இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் 32, சஞ்சய்குமார் 21, சிவசூரியன் 23, அப்துல் லத்தீப் என்ற சுகுமாரன் 33, கைது செய்யப்பட்டனர். இவர்களை எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X