பொது செய்தி

தமிழ்நாடு

மாணவியர் சேர்க்கைக்கு அனுமதி

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள அரசு மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவியர் சேர்க்கை நடத்த கல்லூரி இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.ஒட்டன்சத்திரம் தொகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் சக்ரபாணி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். அவரது முயற்சியால் ஹிந்து சமய அறநிலையத்துறை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள அரசு மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவியர் சேர்க்கை நடத்த கல்லூரி இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் சக்ரபாணி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். அவரது முயற்சியால் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லுாரி தொடங்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்தார்.இதனையடுத்து தாராபுரம் ரோட்டில் அம்பிளிக்கை, சி.க.வலசு இடையே தற்காலிகமாக அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுஉள்ளது. இதனை ஆய்வு செய்த கல்லூரி இயக்குனரக அதிகாரிகள் பி.சி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் இந்த கல்வி ஆண்டிலேயே (2021--22) மாணவியர் சேர்க்கை நடத்த அனுமதி அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X