பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு வாகனம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
தேனி : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறும்படங்கள் மூலம் அக்.,10 வரை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மின்னணு வாகனத்தை நேற்று கலெக்டர் முரளீதரன் துவக்கி வைத்தார்.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதனால் இந்த வாகனம் மூலம் அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரி, குடியிருப்புகள், கடைகள், நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பராமரிக்கவும்,

தேனி : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறும்படங்கள் மூலம் அக்.,10 வரை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மின்னணு வாகனத்தை நேற்று கலெக்டர் முரளீதரன் துவக்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதனால் இந்த வாகனம் மூலம் அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரி, குடியிருப்புகள், கடைகள், நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பராமரிக்கவும், இல்லாத இடங்களில் கட்டமைப்பை உருவாக்கவும் வலியுறுத்தப்பட உள்ளது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமசந்திரன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X