பொது செய்தி

தமிழ்நாடு

மகாளய அமாவாசை விழா

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரத்துடன் மகாளய அமாவாசை விழா நடந்தது. கருப்பசாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.தேனி மட்டுமின்றி பிற மாவட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முகக்கவசம், சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நதியா தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரத்துடன் மகாளய அமாவாசை விழா நடந்தது. கருப்பசாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

தேனி மட்டுமின்றி பிற மாவட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முகக்கவசம், சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நதியா தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெருவில் உள்ள ஆஞ்சநேயருக்கு 21 வகை அபிேஷகம் செய்து, மலர் அலங்காரத்துடன் வழிபட்டனர். புரட்டாசி அமாவாசையையொட்டி ஆண்டிபட்டி சுற்றுவட்டார மக்கள் பூஜையில் பங்கேற்று வணங்கினர். பக்தர்களுக்கு துளசி தீர்த்தம், இனிப்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X