பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 குறைவு; தமிழகம் வந்து ஏமாந்த கேரள மக்கள்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
மூணாறு: பெட்ரோல் விலை ரூ.35 குறைக்கப்பட்டதாக பரவிய தகவலால் தமிழகம் வந்த கேரள மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.தமிழக அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 குறைத்து முதல்வர் உத்தரவிட்டதாக படத்துடன் வலைதளங்களில் செய்தி பரவியது.இதை உண்மை என கருதி இடுக்கி மாவட்டம் பூப்பாறை, ராஜாக்காடு,
petrol, Tamil Nadu, Kerala, கேரளா,தமிழகம்,தமிழ்நாடு,பெட்ரோல்

மூணாறு: பெட்ரோல் விலை ரூ.35 குறைக்கப்பட்டதாக பரவிய தகவலால் தமிழகம் வந்த கேரள மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழக அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 குறைத்து முதல்வர் உத்தரவிட்டதாக படத்துடன் வலைதளங்களில் செய்தி பரவியது.


latest tamil news



இதை உண்மை என கருதி இடுக்கி மாவட்டம் பூப்பாறை, ராஜாக்காடு, சாந்தாம்பாறை உள்பட எல்லையோர மக்கள் ஏராளமானோர் போடி,தேனி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்தனர். அப்போது தான் அது போலி என்பது தெரிந்தது. இதையடுத்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202119:11:20 IST Report Abuse
முருகன் மத்திய மாநில அரசுகள் எரிபொருள் வைத்து சாதாரண மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றன. இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
07-அக்-202118:37:41 IST Report Abuse
mohankumar கேரளாவிலும் தமிழக ஊடகங்கள் உண்டு அவர்களின் பிரச்சாரம் ஸ்டாலின் இந்தியாவில் உள்ள முதல்வர்களை அவர்தான் முதலிடம் என்றும் பல் வித பொய் பிரச்சாரம் செய்கிறது அதன் விளைவு .
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
07-அக்-202113:18:24 IST Report Abuse
Duruvesan உலகுக்கே விடியல் தந்த yesappavin seedar ஸ்டாலின் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X