பாகுபாடற்ற விசாரணைக்காக அமைச்சர் மிஸ்ரா பதவி விலக வேண்டும்: பிரியங்கா வலிறுத்தல்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
லக்கிம்பூர் கெரி: பாகுபாடற்ற விசாரணைக்காக மத்திய அமைச்சர் மிஸ்ரா பதவி விலக வேண்டுமென காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா வலிறுத்தியுள்ளார்.உ.பி.,யின் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் முன்னதாக அரங்கேறிய வன்முறை சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று காங்., பொதுசெயலாளர்
Minister, Must Go, Unbiased Probe, Priyanka Gandhi, Priyanka, Farmers Killing, பிரியங்கா, காங்கிரஸ், மத்திய அமைச்சர், பதவி விலக வேண்டும், பாகுபாடற்ற விசாரணை,

லக்கிம்பூர் கெரி: பாகுபாடற்ற விசாரணைக்காக மத்திய அமைச்சர் மிஸ்ரா பதவி விலக வேண்டுமென காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா வலிறுத்தியுள்ளார்.

உ.பி.,யின் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் முன்னதாக அரங்கேறிய வன்முறை சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று காங்., பொதுசெயலாளர் பிரியங்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் இடம் இந்த வழக்கின் விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் இந்த தாக்குதலில் மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.


latest tamil news


இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில் தொடர்ந்து நியாயத்துக்காக தான் போராட உள்ளதாக பிரியங்கா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: நீதி என்பது ஜனநாயகத்தின் உரிமை. உரிமைக்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும். நேற்று நான் சந்தித்த விவசாயிகளின் குடும்பங்கள் நீதி கிடைக்க போராடி வருகின்றன. இந்த வழக்கில் பாகுபாடின்றி விசாரணை மேற்கொள்ள மத்திய அமைச்சர் மிஸ்ரா பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-அக்-202107:15:17 IST Report Abuse
அப்புசாமி கேக்குறதுதான் கேக்குறீங்க... உ.பி முதல்வரையும், பிரதமரையும் பதவி விலகணும் அப்பத்தான் நீதி கிடைக்கும்னு சொல்லுங்க. ஒர்க் அவுட் ஆகலாம்.
Rate this:
Cancel
07-அக்-202120:30:30 IST Report Abuse
ஆரூர் ரங் போபோர்ஸ்😇 விசாரணைக்காக உங்க அப்பா ராஜினாமா செய்தாரா?
Rate this:
Cancel
07-அக்-202118:31:56 IST Report Abuse
பேசும் தமிழன் l நீங்கள் ஆட்சியில் இருந்த போது... எப்போதாவது பதவி விலகியது உண்டா... தனக்கு வந்த ரத்தம்.... அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினி... அப்படி தானே... இத்தாலி அம்மையார் அவர்களே... உங்கள் குடும்பம் உறுப்பினர்கள் அனைவரும்.... பதவி இல்லாமல்... எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறீர்கள்... எப்படியாவது குட்டையை குழப்பி... ஆதாயம் பார்க்கலாம் என்று பார்க்கிறீர்கள்... மக்கள் இனியும் உங்களை நம்ப தயாராக இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X