பொது செய்தி

தமிழ்நாடு

ஏல விடுமுறை அறிவிப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதன்படி வரும், 14, 15ல் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு வங்கிகள் விடுமுறை அறிவித்துள்ளன. இதனால் இச்சங்கம் வரும், 13ல் நடக்கும் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு விடுமுறை வழங்கி வரும், 16ல் வழக்கம்போல ஏலம் நடக்கும் என

ஈரோடு: பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதன்படி வரும், 14, 15ல் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு வங்கிகள் விடுமுறை அறிவித்துள்ளன. இதனால் இச்சங்கம் வரும், 13ல் நடக்கும் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு விடுமுறை வழங்கி வரும், 16ல் வழக்கம்போல ஏலம் நடக்கும் என அறிவித்துள்ளது. வரும், 16ல் நடக்கும் ஏலத்துக்கு வரும், 12 காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணிக்குள் மூட்டைகளை நன்கு உலர வைத்து ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X