பொது செய்தி

தமிழ்நாடு

மதுவுக்கு அடிமையான பெண் பலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தர்மன். இவர் மனைவி பழனியம்மாள், 47. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால், ஏழு மாதங்களுக்கு முன் தம்பதியர் பிரிந்து விட்டனர். அதன் பின், பழனியம்மாள் கூலி வேலைக்கு சென்று, மது குடித்து சாலையோரத்தில் கிடப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், வீரபத்திர வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில்

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தர்மன். இவர் மனைவி பழனியம்மாள், 47. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால், ஏழு மாதங்களுக்கு முன் தம்பதியர் பிரிந்து விட்டனர். அதன் பின், பழனியம்மாள் கூலி வேலைக்கு சென்று, மது குடித்து சாலையோரத்தில் கிடப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், வீரபத்திர வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மயங்கிய நிலையில் பழனியம்மாள் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X