ஈரோட்டில் வாலிபர் விபரீத முடிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் வாலிபர் விபரீத முடிவு

Added : அக் 07, 2021
Share
ஈரோடு: ஈரோடு, பெரியவலசு திலகர் வீதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் வரதராஜன், 21. தந்தை இறந்து விட்ட நிலையில், தாயார் செல்லம்மாளுடன் வசித்தார். எட்டு மாதங்களுக்கு முன், தாயாருடன் தகராறு செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய வரதராஜன், ஈரோடு சி.எஸ் நகரில் உள்ள ஒரு கோன் தயாரிப்பு நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்ததால், மன அழுத்தத்தில்

ஈரோடு: ஈரோடு, பெரியவலசு திலகர் வீதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் வரதராஜன், 21. தந்தை இறந்து விட்ட நிலையில், தாயார் செல்லம்மாளுடன் வசித்தார். எட்டு மாதங்களுக்கு முன், தாயாருடன் தகராறு செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய வரதராஜன், ஈரோடு சி.எஸ் நகரில் உள்ள ஒரு கோன் தயாரிப்பு நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்ததால், மன அழுத்தத்தில் இருந்து வந்த வரதராஜன் மனமுடைந்து, நேற்று முன்தினம் இரவு, தான் தங்கியிருந்த அறையில் சிமென்ட் சீட் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X